1 Mar 2012

Mutton Kozhukkatai Soup... A guest Post By Jaleela Banu..

Hello my lovelies, it is my pleasure to introduce to all of you Jaleela Banu who is one of the most creative innovative cooks around. Her recipes combines modern fusion trend along with the traditional authentic flavours which reflects her strong roots.

Her blog Samaiyal Attakaasam [her cookery blog in Tamil] and Cook Book Jaleela [her cookery blog in English] are truly treasure chests of recipes, cooking tips, beauty tips, pregnancy related recipes, child care tips, kids friendly recipes etc. She is one of the major contributors to Arusuvai.com .

Her blog specialises in "Muslim Traditional Cooking" which is what makes me visit her blog ever so often.

Her blogging ventures doesn't stop with cooking. She also does her part to raise public awareness about some of the most pressing issues around : CANCER disease.

Please kindly do read the following link : Ayeesha's self-confidence which was written for Nesam and  Udanz joint effort to raise cancer awareness in the form of short story/short film and essay competition.

She also gives recipes designed to help the body fight cancer : Recipe to fight cancer

Prevent cancer is especially written for educating female folks about this disease.

Not only that, Jaleela has also won cookery competitions, not just local ones but National competition.

Yes, she has won the MasterChef India 2 Contest ... can you believe that...?

Congrats Jaleela..:))



The winning recipes were: Eggplant Bajji with Bread Sandwich , Mixed Tandoori Fish Fry and Tutti Fruity Pancake.... do check it out guys..:)

When she accepted to do a guest post I was elated by her kindness and "ready to share" attitude especially as she has more than 20 years of experience in cooking. Akka, you have inspired me to actually learn the art of cooking in a more detailed approach and opened the gateway to see what I can do for the society that I live in...



Thanks Jaleela akka for the guest post.. am truly honoured and humbled by your work..:))



Now for the recipe. I wanted something that would truly be authentic but at the same time a recipe that would appeal to all readers. I am proud to say that I have landed with one such recipe..


"Kari Thakudi" or "Rice dumplings in mutton soup" is a wonderful preparation, full of flavour and texture. It is kind of "One Pot Meal" ideal for the cold winter days especially when you have a your family around.

So off to the recipe...

கறி கொழுக்கட்டை (தக்குடி)
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : 20 நிமிடம்
சமைக்கும் நேரம்: 45 நிமிடம்




தேவையான பொருட்கள்:

வருத்த மாவு - 200 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்

மாவில் விறவி கொள்ள
வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி


கறி தாளிக்க:
எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)



கடைசியில் கரைத்து ஊற்ற: வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி

செய்முறை:
1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லியை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி, புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவேண்டும்.



4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
6.எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7. ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.



9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்).



11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.
12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும். ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால் கறிகரைந்து விடும்.



15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
16. லேசகாக கிளறி விட வேண்டும். கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவேண்டும்.
17. சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி).



குறிப்பு:இந்த கறி தக்குடியை சிகப்பு அரிசி மவில் செய்தால் தான் நல்ல சுவையாக இருக்கும். இதே போல் ரவையை வருத்தும் செய்யலாம். ஓட்ஸ், ராகி எல்லாவற்றிலும் செய்யலாம். கறி எலும்புடன் இருந்தால் அதிக ருசியாக இருக்கும்.


மாவு தாயரிக்க:சிகப்பு அரிசி (அ)வெள்ளை அரிசி பச்சரிசி - ஒரு கிலோ.

அரிசியை கல் போக களைந்து ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில்
கொடுத்து திரித்து நன்கு வறுக்கனும். வருத்து சலித்து கொள்ள வேண்டும்.
எல்லாவகையான கொழுகட்டை பூரணங்கள், இனிப்பு சுத்திரியான், புட்டு,ரொட்டி
போன்றவையும் இந்த மாவில் தயாரிக்கலாம்.


Please kindly use the translation widget in the side bar to read the recipes in other languages ....:)


Enjoy...


Scribbled by Reva.


9 comments:

Unknown said...

Very lovely guest post..
Cuisine Delights
My First Event - "COLOURFUL HOLI".

Unknown said...

Nice guest post...with a interesting recipe. Thanks to both for sharing a new recipe :)

Asiya Omar said...

Very Nice Post.Congrats Jaleela.

Menaga Sathia said...

I know her very well,lovely post n recipe!!

Suja Manoj said...

Lovely guest post,nice to meet you Jaleela..looks super yum.

Unknown said...

wow very nice recipe dear! awesome write up...you rock as always Reva!

Christy Gerald said...

Congrats Jaleela!.This is so yumm and Mouthwatering Mutton Kozhukattai Recipe Jaleela. Very innovative n interesting recipe 2.

Shama Nagarajan said...

wow..amazing clicks dear...yummy too.

Rush ur entries to Grand dad Event : http://easy2cookrecipes.blogspot.com/2012/03/my-450-th-post-and-special-event.html

cookbookjaleela said...

ரேவா ரொம்ப அழகாக எழுதி இருக்கீஙக ரொம்ப நன்றி.

கேன்சர் விழுப்புணர்வு கட்டுரைக்கு எனக்கு 4 வது பரிசு கிடைத்துள்ளது.

http://samaiyalattakaasam.blogspot.com/2012/03/blog-post_28.html

http://nesampeople.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...